skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்-2
பிரேமலதா கிருஷ்ணன்
Tuesday, January 10, 2012
பௌர்ணமி
மாதம் ஒரு பௌர்ணமி போல்
உன் வரவு...
காத்திருப்பதும் ஒரு சுகம்தான்..!
Wednesday, November 2, 2011
மழைத்துளிகள்
மழைத்துளிகள்
பொழியும் வேளை
உனை நினைக்கத்
தோன்றுகிறது...
நீயும் மழைத்துளியும் ஒன்றுதான்
தழுவிச் செல்லும் தண்ணீர் துளிகள்..!
Tuesday, March 22, 2011
நீ வருவாயென....
கதவுகளைத் திறந்தேன்
காற்று வந்தது...
என் நினைவுகளையும்
திறந்தே வைத்திருக்கிறேன்
நீ வருவாயென....
Monday, March 21, 2011
நினைவின் வருடல்
இன்றும் என் விழிகளில்
உன் நினைவுகளின் வருடல்கள்....
கனவாக அல்ல...கண்ணீராக!
Wednesday, March 16, 2011
நீ..
கனவெல்லாம் நீ..
உனைக் காண பகலெல்லாம் உறங்குகிறேன்..!
Monday, February 14, 2011
நினைவுகள்
உனக்கே தெரியாமல்
நீ எனக்கு கொடுத்தது
உன் நினைவுகள்
மட்டும் தான்!
Saturday, January 15, 2011
முத்து..!
உன்னை நினைத்து
சிந்திய கண்ணீரைச்
சிப்பியில் அடைத்தேன்..
முத்தானது!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கப்பலையே கவிழ்த்து விடும்
உன் காந்தக் கண்களில்
என் காகித ஓடமா
கரை சேர போகிறது???
பூமியை
நனைக்கும் நீ
என்னையும்
நனைப்பாயா??
நானும்
விதை நிலம் தான்!!!
Blog Archive
▼
2012
(1)
▼
January
(1)
பௌர்ணமி
►
2011
(6)
►
November
(1)
►
March
(3)
►
February
(1)
►
January
(1)
►
2010
(11)
►
December
(1)
►
September
(2)
►
April
(5)
►
March
(3)
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts
உதடு!
முத்து..!
நினைவின் வருடல்
இலட்சியம்
அழகிய கவிதை!!!