skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்-2
பிரேமலதா கிருஷ்ணன்
Sunday, December 19, 2010
பிரிவு
பேசிக்கொண்டிருந்த நான்
ஊமையானேன்
உன் பிரிவால்..!
Friday, September 24, 2010
கனவு..!
இரவு வருகிறதோ இல்லையோ
கனவு வருகிறது..!
கனவு வருகிறதோ இல்லையோ..,
இமைகளை மூடினால்
நீ வருகிறாய்..!!
மரணம்..
மரணம் என்றால்
நான் பயந்து விடுகிறேன்...
நான் இறந்து விடுவேன் என்பதால் அல்ல,
உனை பிரிந்து விடுவேன் என்பதால்!!!
Monday, April 12, 2010
மழை
நான் அழகாய்
இருப்பதே
உன்னால் தான்
மழையே.!
...அன்புடன் பூமி.
Thursday, April 8, 2010
கலைந்து போனாய்!
நிலைத்திருக்கும்
நம் நட்பு என்று நினைத்தேன்...
கலைந்து போகும்
கனவாகிப் போனாய்!
கலைந்து போனது கனவு மட்டும் அல்ல,
என் நம்பிக்கையும் தான்..!
Wednesday, April 7, 2010
இலட்சியம்
உன்னோடு,
ஒரு மணி நேரம் வாழ்வது
என் இலட்சியம் அல்ல.
உன்னோடு வாழ்ந்த
ஒரு மணி நேரத்தில்
இறந்து போவதே அழகு..!
- அன்புடன்,
விட்டில் பூச்சி
Tuesday, April 6, 2010
உதடு!
இறைவன் எழுதிய
இரு வரி கவிதை...
உதடுகள்!
Monday, April 5, 2010
உரிமை
பெண் : என் அனுமதியின்றி
என்னைத் தொடும் உரிமை
யார் தந்தது உனக்கு??
காற்று : என்னைக் கேட்டா என்னை சுவாசித்தாய்?
Wednesday, March 31, 2010
வண்ணத்துப் பூச்சி
ஒரே சட்டையோடு
வாழ்நாளையே கழிக்கிறது
வண்ணத்துப் பூச்சி!
(-தென்றல்)
அழகிய கவிதை!!!
தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகை பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்!
(விகடன்)
Tuesday, March 2, 2010
நம் நட்பு...
உன் நட்பு..
மழைக்காலத்தில்
ஆலமரக்கிளையில்
ஒதுங்கும் பறவை
போலானாலும்,
என் நட்பு..
அந்த ஆலமரம் போன்று
உறுதியானது!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கப்பலையே கவிழ்த்து விடும்
உன் காந்தக் கண்களில்
என் காகித ஓடமா
கரை சேர போகிறது???
பூமியை
நனைக்கும் நீ
என்னையும்
நனைப்பாயா??
நானும்
விதை நிலம் தான்!!!
Blog Archive
►
2012
(1)
►
January
(1)
►
2011
(6)
►
November
(1)
►
March
(3)
►
February
(1)
►
January
(1)
▼
2010
(11)
▼
December
(1)
பிரிவு
►
September
(2)
கனவு..!
மரணம்..
►
April
(5)
மழை
கலைந்து போனாய்!
இலட்சியம்
உதடு!
உரிமை
►
March
(3)
வண்ணத்துப் பூச்சி
அழகிய கவிதை!!!
நம் நட்பு...
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts
உதடு!